பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறப்பு சலுகை.! ஒரே வாரம் தான், உடனே முந்துங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 

• பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சிறப்பு சலுகை விவரங்கள்:

• பி.எஸ்.என்.எல் பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். 

• இந்த ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை வழங்கப்பட உள்ளது.

• இதற்கு முன்னதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ. 2,022 விலையில் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை அறிமுகப்படுத்தியது. 

• இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். 

• மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

• இத்துடன் ரூ. 3,299 விலையில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை அறிமுகப்படுத்தியது. 

• இந்த வருடாந்திர டேட்டா சலுகையில் மாதம் 2.5 ஜிபி ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது

• மேலும், ரூ. 2,299 விலையில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை அறிமுகப்படுத்தியது. 

• இந்த வருடாந்திர டேட்டா சலுகையில் மாதம் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

• இதனை தொடர்ந்து, ரூ. 1,251 விலையில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை அறிமுகப்படுத்தியது.  

• இந்த வருடாந்திர டேட்டா சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL Aug offer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->