பொதுமக்களுக்கு நற்செய்தி - குறைந்தது சிலிண்டர் விலை... எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன. 

அந்த வகையில், ஜூலை ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 31 குறைந்து ரூ. 1809.50 ஆக மாறியுள்ளது. 

இந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதையடுத்து சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேசமயம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commercial gas cylinder price decrease


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->