ஹோண்டா புதிய ஷைன் செலபிரேஷன் எடிஷன் - முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஷைன் செலபிரேஷன் எடிஷன் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

புதிய ஷைன் செலபிரேஷன் எடிஷன் விலை - ரூ. 78 ஆயிரத்து 878 மற்றும் புதிய ஷைன் செலபிரேஷன் எடிஷன் டிரம் பிரேக் மாடல் விலை - ரூ. 80 ஆயிரத்து 378 என எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த பைக் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

• புதிய ஹோண்டா ஷைன் செலபிரேஷன் எடிஷனின் ஹெட்லைட் கௌல் மற்றும் பியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

• இதன் பக்கவாட்டு பேனல்களில் கோல்டு நிற அக்செண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.  

• இந்த பைக்கின் பின்புறம் ஷைன் ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது.  

• மேலும், செலபிரேஷன் எடிஷன் மாடலில் பிரவுன் சீட் வழங்கப்பட்டுள்ளது.  

• இந்த மாடல் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 

• இதில் 124சிசி சிங்கில் சிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 10.59 ஹெச்பி பவர் மற்றும் 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

• இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் டைமண்ட் டைப் பிரேம் வழங்கப்பட்டுள்ளது. 

• சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள் மற்றும் பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honda New Shine Celebration Edition Details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->