MG Windsor EV – 4 மாதங்களில் 15,000 விற்பனை!குடும்பத்தோட லாங் டிரைவ் போறதுக்கு 1st சாய்ஸ்! Tata மோட்டார்ஸை பின்னுக்கு தள்ளிய மின்சார கார்!
MG Windsor EV 15000 sold in 4 months 1st choice for long family drives Electric car that pushed back Tata Motors
இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய MG Windsor EV கடந்த 4 மாதங்களில் 15,000 வாடிக்கையாளர்களை பெற்றுக் கொண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபரில் அறிமுகமான இந்த மின்சார கார், விற்பனையில் Tata Motors EV மாடல்களை முந்தி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
MG Windsor EV – விற்பனை உயர்வு & புதிய விலை
MG நிறுவனம் Windsor EV விற்பனையில் மிகப்பெரிய வெற்றியை கண்ட நிலையில், அதன் விலையில் சமீபத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- Excite (38 kWh) வேரியண்ட் – ரூ.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- Exclusive வேரியண்ட் – ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- Essence (டாப்-வேரியண்ட்) – ரூ.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
332 கிமீ ரேஞ்ச் – வேகமான சார்ஜிங் வசதி!
MG Windsor EV சிறந்த மைலேஜ் மற்றும் நவீன சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
- 38 kWh லித்தியம்-அயன் பேட்டரி
- 45kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் – 55 நிமிடங்களில் 10%-80% வரை சார்ஜ்
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 332 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்
அட்வான்ஸ்ட் அம்சங்கள் – லூசுரி & பாதுகாப்பு
MG Windsor EV ஆனது சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பல நவீன வசதிகளை வழங்குகிறது:
15.6-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
604 லிட்டர் பூட் ஸ்பேஸ் – அதிக ஸ்டோரேஜ் வசதி
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
கீ-லெஸ் என்ட்ரி & வயர்லெஸ் போன் சார்ஜிங்
தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யாத MG Windsor EV இல்,
ஏர்பேக்குகள்
EBD உடன் ABS பிரேக்கிங் சிஸ்டம்
முழு பாதுகாப்பு தொழில்நுட்பம்
MG Windsor EV – இந்தியாவில் EV திருப்புமுனை!
விற்பனையைப் பொறுத்தவரை, MG Windsor EV Tata Nexon EV போன்ற கார்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. நீண்ட தூர பயணத்திற்கும், நகரப் போக்குவரத்திற்கும் மிகச்சிறந்த தேர்வாக Windsor EV மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது!
English Summary
MG Windsor EV 15000 sold in 4 months 1st choice for long family drives Electric car that pushed back Tata Motors