திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்த நடிகைகள் யார் யார் தெரியுமா?
actresses had darshan Lord Shiva Tirupati today
இன்று நடிகை 'சமந்தா' மற்றும் நடிகை 'கயாடு லோஹர்', திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில், VIP தரிசனத்தின் மூலம் பிரபல நடிகை சமந்தா மற்றும் 'டிராகன்' படப் புகழ் 'கயாடு லோஹர்' தனித்தனியாக வந்து தரிசனம் செய்தனர்.
மேலும் சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
அதன் பிறகு, கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
இது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
actresses had darshan Lord Shiva Tirupati today