யமஹா  R15 V4 : மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷன்.! - Seithipunal
Seithipunal


யமஹா மோட்டார் நிறுவனம் சமீபத்தில் R15 V4 மாடலின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP எடிஷன் மோட்டார் சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும், R15 V4 மற்ற வேரியண்ட்களின் விலையை உயர்த்தியுள்ளது. 

• யமஹா R15S விலை ரூ. 1000 உயர்த்தப்பட்டுள்ளது. 

• R15 V4 மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

• யமஹா R15 V4 மெட்டாலிக் ரெட் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 900. 

• டார்க் நைட் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900. 

• ரேசிங் புளூ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 83 ஆயிரத்து 900. 

• யமஹா R15 V4 M மெட்டாலிக் கிரே மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 900. 

• மோட்டோ GP எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 900.

• வொர்ல்டு GP 60th ஆனிவர்சரி எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 300. 

• யமஹா R15S ரேசிங் புளூ மற்றும் மேட் பிளாக் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900.‌
 
யமஹா R15 V4 மாடலின் சிறப்பு அம்சங்கள்:

• இந்த மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 18.1 ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்டுள்ளது. 

• இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. 

• டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், குயிக் ஷிப்டர், அப்சைடு-டவுன் போர்க்குகள், அலுமினியம் ஸ்விங் ஆர்ம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 
 
• இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yamaha R15 V4 Monster Energy Moto GP Edition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->