காதலர்கள் கொண்டாடும் ''96'' ரீ-ரிலீஸ் அப்டேட்!  - Seithipunal
Seithipunal


பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ''96''. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இது திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதலே காதலே, லைப் ஆஃப் ராம் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி ''96'' திரைப்படம் மறு வெளியீடு செய்ய உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

96 movie rerelease update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->