ஆக்க்ஷன் கிங் நடிகர் அர்ஜீனின் "விருந்து" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


30 ஆண்டுகளுக்கும் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன். இவரின்  நடிப்பில் வெளியான  ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன், ஜென்டில்மேன் உள்ளிட்ட  திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று மக்கள் மனதில் நடிகர் அர்ஜின் இடம் பிடித்துள்ளார்.

ஹீரோவாக மாஸ் காட்டிய  அவர், அஜித்தின் மங்காத்தா படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.  

அவ்வாறு  அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை மற்றும் லியோ ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இப்போது அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் தாமரை கண்ணன் இயக்கத்தில், விருந்து படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தை நெய்யார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் இந்தபடம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகம் என்று, அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action King actor Arjuns movie release date announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->