சர்ச்சைகள்.. பிரபல சாக்லேட் ஹீரோவுக்கு விரைவில் கால்கட்டு.. பெண் பார்க்கும் இசையமைப்பாளர்.!  - Seithipunal
Seithipunal


ஒரு இடைவெளிக்கு பின் நடிகர் ஜெய் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இது சிறிய இடைவெளி தான் என்றாலும் கூட வளர்ந்து வரும் நடிகரை பொருத்தவரை இது ஒரு மோசமான விஷயம் என்று தான் கூற வேண்டும். நடிகர் ஜெய் குறித்து நிறைய சர்ச்சைகள் உலாவுவது வழக்கம். 

நடிகை அஞ்சலியுடன் திருமணம், காதல், லிவிங் டுகெதர் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து. அவர் அதுல்யாவுடன் நெருக்கமானதாக கூறப்பட்டது. 

பெயரை மாற்றி கொள்ளப்போகும் நடிகர் ஜெய்.! புதிய பெயர் என்ன தெரியுமா? -  Seithipunal

அத்துடன் வாணி போஜன் உடனும் அவர் காதலில் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், வாணி போஜன் எனக்கு சினிமா தான் முக்கியம் வேறு யாருமே எனக்கு முக்கியமில்லை நான் உஷாராகி விட்டேன் என்று மறைமுகமாக தெரிவித்திருந்த நிலையில் இது குறித்து ஜெய் எதுவுமே தெரிவிக்காமல் இருந்தார். 

இந்நிலையில், வீட்டினரின் வற்புறுத்தலின் பேரில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து நடிகர் ஜெய் திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டதாகவும், இதனை தொடர்ந்து அவருக்கு திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்வதாகவும், அவரது உறவினரும், இசையமைப்பாளருமான தேவா தான் ஜெய்க்கு பெண் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jai getting married


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->