சூப்பர் போலீசாக கலக்கும் விஷால்.! வெளியானது லத்தி பட போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருபவர் விஷால். இவருடைய நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக இருக்கிறது. இந்த திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். 

இதனை ஆர்.வினோத்குமார் இயக்க, ராணா ப்ரெடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படத்தின் சூட்டிங் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் இந்த திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

படத்தின் டப்பிங் பணிகள் விரைவில் முடிவடைந்து, படத்தின் டிரைலர், டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vishal lathi movie poster viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->