கூக் வித் கோமாளி இயக்குனருடன் அசுரன் பட நடிகை காதல்!! - Seithipunal
Seithipunal


ராட்சசன் படத்தில் தனது அசத்தலான நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த அம்மு அபிராமி விஜய் டிவி பிரபல நெகிழ்ச்சியான  குக் வித் கோமாளி இயக்குனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ராட்சசன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி. பின்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார். பின்னர் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டில் முன்னிலை வகிக்கும் நெகிழ்ச்சியான குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக அம்மு அபிராமி கலந்து கொண்டார்.

அம்மு அபிராமிக்கும் நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது. அந்த வகையில், உறுதி செய்யும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து மணி பிறந்ததுக்கு நன்றி வாழ்வில் வந்ததற்கு நன்றி என பதிவுத்துள்ள பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Ammu Abhirami love Cook with Komali director


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->