கருப்பு உடையில் கால் தெரியும் கவர்ச்சி.. பூமிகாவால் அதிர்ந்த ரசிகர்கள்.!
Actress Bhumika super black Dress Photos viral
இயக்குனர் சசியின் ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக பூமிகா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பூமிகா மிகவும் இயல்பாக தனது திறமையை வெளிப்படுத்த கூடியவர் தான் என்றாலும் கூட அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
ஒருகட்டத்தில் பூமிகா திரையிலிருந்து காணாமல் போனார். பின்னர், திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் சூர்யாவுடன் சேர்ந்து ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் பட வாய்ப்புக்காக பூமிகா காத்திருக்கத் தொடங்கினார்.
ஆனால், பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் பூமிகாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு சில திரைப்படங்களில் தெலுங்கில் அவர் நடித்து வந்தார்.
சமீபத்தில் சமந்தாவின் யு டர்ன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகின்ற கண்ணை நம்பாதே திரைப்படத்தில் பூமிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். தற்போது இவருக்கு 43 வயது. ஆனால் தனது உடலை மிகவும் ஃபிட்டாக பூமிகா வைத்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
Actress Bhumika super black Dress Photos viral