உள்ளாடை விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்.! விமர்சித்து ட்வீட் போட்ட பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் 90'sகளில் விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் பிரபு போன்ற ஹீரோக்கள் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் கஸ்தூரி.

தனது நடிப்பிற்கு பின்னர் சமூக வலைத்தளங்களின் மூலமாக பல சர்ச்சை கருத்துக்களை கஸ்தூரி கூறி இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கினார். 

மேலும் சமூக வலைத்தளங்களில் புதிய போட்டோக்களை போட்டும், சர்ச்சை கருத்துக்களை கூறியும் பிரபலமான நடிகை கஸ்தூரி தற்போது இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலின் விளம்பரத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் சிப்ஸ், கோலா விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கின்றனர். சிலர் ஆடை விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர். ஆனால் உள்ளாடை விளம்பரங்களை பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் தவிர்த்து வந்தனர். 

தற்போது கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் உள்ளாடை விளம்பர போட்டோக்களில் அவர் மிகவும் சூப்பராக இருக்கிறார் என்பது போன்று ஆங்கிலத்தில் எழுதி ட்விட்டரில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress kasthuri tweet about cricket player


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->