மேக்கிங் வீடீயோவில்.. சேட்டை செய்யும் நயன்- விக்கி.! சுவாரஸ்ய வீடீயோ வைரல்.! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது வரை அந்த காதல் நீடித்து வருகிறது.

இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம்  இந்தப் படம் வெளியாகியுள்ளது. சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகயது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 

இத்தகைய நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் படப்பிடிப்பு தளத்தில் செய்யும் குறும்புகள் இடம்பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress nayanthara kvk movie shooting video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->