சிஎஸ்கே டீமுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.?! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ரைசா வில்சன். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. 

இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை மற்றும் அலைஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விரைவில் இந்த படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. 

சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதும் வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சள் டீ சர்ட் புகைப்படம் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் ஐபிஎல் நடக்கும் நேரம் என்பதால் ரைசா வில்சன் சிஎஸ்கே டீம் எனக்கு சப்போர்ட் செய்வதாக கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Raiza Wilson wear yellow tshirt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->