மீனாட்சியா இது.? கவர்ச்சி உடையில்.. கடற்கரையில் வேற லெவலில் வெளியிட்டுள்ள புகைப்படம்.!
actress rakshitha beach photos viral
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி அனைத்து சீசன்களிலும் மீனாட்சியாக நடித்தவர் ரக்ஷிதா.
சீரியல் மட்டுமின்றி, 2015 ஆம் ஆண்டு கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு என்ற நடித்துள்ளார். கன்னடத்தில் பாரிஜாதா என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால், வெள்ளித்திரையில் இவர் பிரபலமாகவில்லை.
சில நாட்கள் முன்பு சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்ததால், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சியடைய செய்து வருகிறார்.
கவர்ச்சி உடைகளை அணிவதை பெரும்பாலும் விரும்பாத அவர் தற்போது கடற்கரையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அழகான போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டு லைக்குகளை அள்ளுகிறார்.
English Summary
actress rakshitha beach photos viral