கணவரை பிரியும் ரட்சிதா.? இது தான் காரணமா.?! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் தான் பிரபல நடிகை ரட்சிதா. கடந்த 2015ம் ஆண்டு ‘உப்புக் கருவாடு’ எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகினார். தன்னுடைய இயல்பான நடிப்பின் காரணமாக ரசிகர்களை கவர்ந்தார். 

இவர் கடந்த 2013ம் வருடம், பிரபல நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களது, 9 ஆண்டு கால திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக சில தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

நடிகர் தினேஷ், மனைவி ரட்சிதா சீரியல்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டு குடும்பம் மற்றும் குழந்தை பெற்று கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நடிகை ரட்சிதா நடிப்பை கைவிட மறுத்துள்ளார். 

இது தான்.. இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் தினேஷின் தலையீட்டால் தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து ரட்சிதா திடீரென விலகினார் என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress rakshtha may divorced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->