பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது?.! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!! - Seithipunal
Seithipunal


பாண்டியஸ்டோர் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சுஜிதா மார்டன் உடைகளில் உள்ள படங்களை பகிர்ந்துள்ளார்.

சுஜிதா கேரள  மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமான இவர் பல சின்னதிரை தொடர்களில் நடித்து வருகிறார். சுமார் 14 ஆண்டுகளுகளாக சின்னதிரையில் நடித்து வரும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது மார்டன் டிரஸ் புகைபடங்களாய் பகிர்ந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நடிகையாக மட்டுமில்லாமல் சுஜிதா டப்பிங்க் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sujitha Photoshoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->