அஜித்தை விட இவர் நடித்திருந்தால் வாலி நல்லா இருக்குமா.?! எஸ்.ஜே.சூர்யாவால் ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் உருவாகி அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் "வாலி". 

இதில் நடிகைகள் சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் தேவா இசையில் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டார். 

அப்பொழுது அவரிடம் நடிகர் அஜித்குமாரை தவிர இந்த வாலி திரைப்படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில். அதற்கு எஸ்.ஜே.சூர்யா, "இதில் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Fans shock with Sj surya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->