துணிவு ரசிகர்களே.. ரெடியா இருங்க.. நாளை வெறித்தனமான அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கிய மற்றும் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது. 

துணிவு என்று குறிப்பிடப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள்  முடிவடைந்துள்ளது. இறுதி கட்ட பணிகள் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அத்துடன், இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியான நிலையில், தற்போது துணிவு படத்தின் டிரைலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith in Thunivu movie trailer released on tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->