மீண்டும் நடிக்க வருகிறார் எமி ஜாக்சன்.? ஹீரோவாகும் வாரிசு நடிகர்.!  - Seithipunal
Seithipunal


மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 

இந்த படத்திற்கு பின்னர் எமி ஜாக்சன் நடிப்பில் கெத்து, தெறி, 2.0 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இறுதியாக 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சனுக்கு அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

டெல்டா மக்களை மீட்க நேரடியாக களத்தில் இறங்கிய நடிகர் அருண் விஜய்! -  Seithipunal

பின்னர் வெளிநாட்டிற்கு சென்ற அவர் தனது காதலருடன் சேர்ந்து திருமணமே செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டார். இத்தகைய சூழலில், நான்கு வருடங்களுக்குப் பின் இனி ஜாக்சன் மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

எமி ஜாக்சனின் முதல் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் தான் இந்த படத்தை இயக்குகிறார் என்றும், இதில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amy jackson act in arun vijay AL vijay movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->