என்ன அந்த வில்லி நடிகையை பாரதி காதலிக்கிறாரா.? விஜய் அவார்டு பங்ஷனில் சுவாரஸ்யம்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் காதலிப்பதாக தற்போது கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளது. 

ராஜாராணி இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அர்ச்சனா. இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

சமீபத்தில் விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் இவருக்கு சிறந்த காமெடி வில்லி நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் வாங்கும்பொழுது பலரும் டாக்டர் மற்றும் பாரதி, டிஎன்ஏ உள்ளிட்ட பெயர்களை வைத்து கிண்டல் செய்தனர். 

எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத்தை அர்ச்சனா காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

archana may loves arun prasath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->