காதல் மனைவியுடன் ரொமான்ஸ் பன்னும் அட்லி.! 8 ஆண்டுகளாகியும் குறையாத காதல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.


இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து மெர்சல், தெறி, பிகில் போன்ற மூன்று வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அட்லி கடந்த 2014ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்துள்ளார்.அட்லியின் மனைவி பிரியா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக பிரியா நடித்திருப்பார்.


ஆனால் திருமணத்திற்கு பிறகு பிரியா எந்த விதமான படங்களிலும் நடிக்கவில்லை. தொடர்ந்து பிரியா அடிக்கடி தனது கணவரான அட்லியுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இது போன்று தற்போது பிரியாவின் முகத்தை மறைத்து அட்லி எடுத்த ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இனையத்தில் வெளியாகியுள்ளது. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன பின்னும் காதல் மாறாமல் இருக்கும் அட்லி - ப்ரியாவின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atlee Priya 8 years love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->