அவதார்-2 திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ்! படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு! - Seithipunal
Seithipunal


ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் நமக்கு வேறொரு உலகத்தையே காட்டியிருக்கும். சுமார் 25 கோடி அமெரிக்க டாலர் செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலரை அள்ளியது. இதன் காரணமாக அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

தற்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் முதல் பாகத்தை விட சிறந்த காட்சியை அமைப்பை பெற்றுள்ளது. அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான தி வே ஆஃப் வாட்டர் படத்தின் முன்னோட்டக் காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. அவதார் திரைப்படத்தின் ரசிகர்களுக்கு இடையே இந்த முன்னோட்ட காட்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avatar2 movie to release on December 16


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->