"தெறி" ரீமேக் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


காளீஸ்வரன் இயக்கத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ''பேபி ஜான்''. இந்த திரைப்படம் தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்படுகிறது. 

இதில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ராஜ்பால் யாதவ், மணிகண்டன் நடக்கின்றனர். எஸ்.தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ஏ பார் ஆப்பிள் நிறுவனம் சார்பில் பிரியா அட்லி தயாரிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பேபி ஜான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதாவது, இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby john movie release date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->