புது ஹேர்ஸ்டைலில் ஆட்டத்துடன் வீடியோ போட்ட சீரியல் நடிகை.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் உள்ளனர். 

அவர்களில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா என்பவர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ராதிகா கதாபாத்திரம் மென்மையானதாக காட்டப்பட்டது. ஆனால், தற்போது சூழ்நிலை காரணமாக ராதிகா வில்லியாக மாறி உள்ளார். 

இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக ரேஷ்மாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதாவது, புகைப்படங்கள் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது, வைரல் ரீல்ஸ் என்று இருக்கிறார்.

அதன் படி, இவர் தற்போது புது ஹேர்ஸ்டைலில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸூடன் செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரேஷ்மா ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakkiyalakshmi serial actor reshma new vedio uplode instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->