தாவணி பாவாடையில் தாறுமாறாக வீடீயோ போட்ட ஜெனி.! தவித்து போகும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை தற்போது அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இதில் மோனா ஹெட்ரி என்பவர் கதையின் துணை நாயகனுக்கு(செழியன்) மாமியாராக நடித்து வருகிறார். 

அவருடைய மகள்(ஜெனி) கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் அவர் பெரிய வரவேற்பை பெற்றார். பெரும்பாலும் குடும்ப குத்து விளக்கு போல தான் அவர் சீரியல்களில் நடித்தார். 

ஆனால், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது. அதற்கு காரணம் மிகவும் கவர்ச்சிகரமான உடையில் அவர் புகைப்படங்களை வெளியிடுவது தான்.  

இந்த நிலையில், தற்போது, நடிகை திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாவணி பாவாடை அணிந்து அழகாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi Jeni Half saree video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->