குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் யார் தெரியுமா.? வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது 4வது சீசன் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த வாரம் மிக பிரம்மாண்டமாக இறுதிப்போட்டியில் நடைபெற உள்ளது.

இந்த இறுதி போட்டிக்குள் விசித்ரா, சிருஷ்டி, மைம் கோபி, கிரண், ஷிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 வெற்றியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மைம் கோபி முதலிடமும், சிருஷ்டி டாங்கே 2வது இடமும், விசித்ரா 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cook with comali 4 results


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->