கண்களில் கருவளையமா?..! வீட்டிலேயே சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்..! - Seithipunal
Seithipunal


துக்கமின்மை, வேலை சுமை, வயது மூப்பு போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கருவலையம் ஏற்படுகிறது.

கருவளையத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி சரிசெய்வது என பார்போம்.

உருளை கிழங்கு:

உருளைக்கிழங்கை அரைத்து அந்த சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

தக்காளி:

தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா சேர்த்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

பாதாம்:

பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர கருவளையம் நீங்கி விடும்.

சோற்றுகற்றாழை:

தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dark circles solution in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->