ஜீவாவின் முக்கிய திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவரா.? ஆச்சரிய தகவல்.! - Seithipunal
Seithipunal


கோ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான கே வி ஆனந்த். இவருடைய இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கோ. இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் கார்த்திகா பிரகாஷ்ராஜ் அஜ்மல் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலில் இந்த படத்தில் நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் நடிக்கவில்லை. அது காரணமாக இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush missed Ko Movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->