"அனிருத் அப்படிலாம் இல்ல" பத்திரிக்கையாளரிடம் எகிறிய தனுஷ்?!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தனுஷ் தான். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான 3 படத்தின் மூலம்தான் அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் தனுஷ்.

தனுஷுக்கு அனிருத் மிக நெருங்கிய உறவினர். சில வருடங்களுக்கு முன்பு சிம்பு பாடிய பாடலுக்கு அனிருத் தான் இசை அமைத்தார் என்று தகவல் வெளியாகியது. அப்போது, அனிருத் மற்றும் சிம்புவை திட்டாத நபர்களே இல்லை  அப்படி அனுருத்தை திட்டிய பொழுது ஒரு பிரத்யேக பெட்டியில் பத்திரிக்கையாளர் தனுஷிடம், உங்களுக்கு வேண்டிய அனிருத் இப்படி செய்துவிட்டாரே.? இதை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா.?" என்று கேட்டுள்ளார்.

அதற்கு தனுஷ், "அனிருத் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை. அப்படியெல்லாம் அனிருத் செய்யவே மாட்டார்." என்று கூறியுள்ளாராம். அந்த அளவிற்கு தனுஷிற்கு அனிருத் மீது நம்பிக்கை இருந்ததாக அந்த பேட்டியாளர் சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush support To aniruth about beep song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->