திண்டுக்கல்லில் மது போதையில் 2 இளைஞர்கள் செய்த காரியம்.! பொதுமக்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இரு இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட நிலையில் ஒருவரை ஒருவர் சிமென்ட் கற்களை கொண்டு தாக்கிக் கொள்கின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

சபரிநாத் மற்றும் முனியப்பன் என்ற இரு இளைஞர்களும் மது போதையில் தகராறு செய்துள்ளனர். அப்பொழுது தங்களது கைகளில் சிமெண்ட் கல்லை வைத்திருந்த இருவரும் மாறி மாறி தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.

இதில் நிலை தடுமாறி முனியப்பன் கீழே விழ சபரி நாட்டின் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு முனியப்பன் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukkal 2 youngsters fight in public


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->