தமன்னா ஆடுனா போதும் படம் ஹிட் - இயக்குநர் பார்த்திபன் சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


கதையை வேண்டாம் நடிகை தமன்னாவை ஆட வைத்தால் படம் ஹிட் ஆகிவிடும் என இயக்குனர் பார்த்திபன் பேசியிருப்பது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது.

இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் பார்த்திபன். இவர் தற்போது டீன்ஸ் என்ற  திரைப்படத்தை இயக்கியுள்ளார். டீன்ஸ் திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்த நிலையில் டீன்ஸ் படத்தின் ப்ரொமோஷனுக்காக தனியார் யூப்யூபே சேனல் ஒன்றுக்கு இயக்குனர் பார்த்திபன் பேட்டியளித்தது தற்போது வைரலாகியுள்ளது. சமீப காலமாக வெளியாகி வரும் சில படங்களில் நடிகை தமன்னா நடமாடிய படம் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் காவலா பாடளுக்கு நடனம் ஆடியது பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னா அச்சச்சோ என்ற பாடலைக்கு நடனம் ஆடுவது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், இயக்குனர் பார்த்திபன் பேசியதாவது, இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் வேண்டுமென்றால் கதை சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட்டாகிவிடும் என்று தெரிவித்து கொள்கிறது வெறும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Parthiban says that the film will become a hit if actress Tamannaah is not needed for the story


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->