நடிகர் சூர்யா வாங்கிய தனி விமானம் எத்தனை கோடி தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, அடுத்ததாக அவர் நடித்துள்ள  
கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தொடர்ந்து இவர் தனது 44-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகர் சூர்யா குறித்த வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி, நடிகர் சூர்யா ரூ.120 கோடி மதிப்பில் தனி விமானம் ஒன்று வாங்கி இருப்பதாக இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், விமானம் வாங்கியதாக சூர்யா தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இருந்த போதிலும்  சூர்யா தனியார் விமானம் வாங்கவில்லை என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சினிமா விமர்சகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இது வேகமாக வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know how many crores the private plane bought by actor Suriya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->