நயன்தாரா குழந்தை குறித்து.. பொங்கி எழுந்த அரசியல் பிரபலம்.! கடும் கண்டனம்.!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நேற்று அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். 

அவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதுகுறித்து, பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

முதல்ல உங்க கட்சியில் இதை ஒழியுங்கள் - பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு  அறிவுரை கூறிய Dr கிருஷ்ணசாமி! - Seithipunal

அத்துடன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கான விதிமுறைகளை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீறிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் விதிமுறைகளை மீறி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இத்தகைய நிலையில், நடிகை நயன்தாரா குழந்தை பெற்று கொண்டது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர், "சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம்; திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின். தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள், கலாச்சாரம், பண்பாடு. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr krishnasamy about nayanthara baby


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->