குழந்தை பெற்றும் அடங்காத எமி.! அப்பட்டமான புகைப்படத்தை போட்டு இணையத்தில் செய்த காரியம்.!
Emi Jackson updated new hot photo on social media
தமிழில் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதனைத் தொடர்ந்து அவர் விக்ரமுடன் ஐ, தங்கமகன், கெத்து தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெர்னாயிட் என்ற ஆண் நண்பர் இருக்கின்றார். அவருடன் எமி லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் ஆகாமலேயே, கர்ப்பமாகி குழந்தை பிறந்தது. இவ்வாறு, திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுத்தது, சோஷியல் மீடியாவில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகி, அதனை பலரும் விமர்சனம் செய்தனர்.
கடந்த ஆண்டு ஆன்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தையை எமி பெற்றெடுத்தார். குழந்தையுடன் தன்னுடைய மகிழ்ச்சியான நாட்களை அவர் கழித்து வருகின்றார். அவ்வப்போது, சமூக வலைதளங்களில் குழந்தையுடன் க்யூட்டான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில், தற்போது தன்னுடைய உடல் அங்கங்கள் அனைத்தும் அப்படியே, தெரியும்படி மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
இதில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கிறங்கி போய் கமெண்ட் செய்யலாம் என்று நினைக்க கமண்ட் செக்ஷனை ஏற்கனவே எச்சரிக்கையுடன் எமி ஆப் செய்து விட்டதால், வருத்தத்துடன் புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
English Summary
Emi Jackson updated new hot photo on social media