#வீடியோ : நயன் ரசிகர் சொன்ன வார்த்தை.. "அது என் பொண்டாட்டிலே" கொந்தளித்த விக்னேஷ் சிவன்.! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவர் அஜித், விஜய், ரஜினி என்று பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனை பார்த்த அவர் காதலில் விழுந்தார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆகிய நான்கு மாதங்களிலேயே அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவலை வெளியிட்டனர். குழந்தை பிறந்த பின் புதிய படங்களில் கமிட் ஆகாமல் நயன்தாரா இருந்து வருகின்றார்.

தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்பட ப்ரிவியூ ஷோவின் போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ மேம் என்று கத்துகிறார். இதை கேட்ட விக்னேஷ் சிவன் கூலாக சிரிக்கிறார்.

ஆனால் நெட்டிசன்கள் விக்னேஷ் சிவன் கடுப்பானதைப் போல ஒரு வீடியோ எடிட் செய்து இணையத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans troll Vignesh Sivan video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->