குழந்தை பிறந்து ஒருமாசம் கூட ஆகல.. அதுக்குள்ள அலப்பறையை துவங்கிய வெண்பா.! - Seithipunal
Seithipunal


பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த சீரியலில் ரோஷினி ஹரி பிரியன் தான் முதலில் கண்ணம்மா வாக நடித்து வந்தார் கடந்த இரண்டு வாரங்களாக இந்த கதாபாத்திரத்தில் பிரபல மாடல் அழகி மிரா தேவி நடித்து வருகிறார். அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனா நடித்து வருகிறார்.

சமீபத்தில்தான் பரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இத்தகைய நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கணவருடன் சேட்டை செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அதற்குள் ஆரம்பிச்சிட்டீங்களா? என்று தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farina Reels with Husband


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->