''கருடன்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூரி, விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் ''கருடன்'' என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். 

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கருடன் திரைப்படம் வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garudan movie Release update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->