கௌதம் மேனன் - மம்மூட்டி இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


மம்முட்டி நடிப்பில் இறுதியாக வெளியான 'டர்போ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பேசியிருந்தாலும் ரூ. 80 கோடி வரை வசூலித்ததாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். 

இதற்கிடையே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க உள்ளதாகவும் தன் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

தற்போது இவர்கள் இணைய உள்ள படத்தின் படபிடிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான நண்பகல் நேரத்தில் மயக்கம், காதல் தி கோர் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautham Menon Mammootty New Movie Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->