செம்ம மாஸாக டான்ஸ் ஆடிய விக்ரம் பட நடிகை.! தீயாகப்பரவும் வீடீயோ.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்ற நடிகை காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய நிறைய படங்களில் நடித்து இருக்கின்றார்.

இருப்பினும், இவருக்கு அடுத்து நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இதுவரை மிகவும் லேசாம கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தவர், இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தற்போது நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்ட் சர்ட்டில் செம்மையாக குத்தாட்டம் போடும் வீடீயோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் விக்ரம் படம் ரிலீசாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri dance Video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->