பாகுபலி டைரக்டர், ராஜமௌலியின் அடுத்த படத்தின் சேட்டிலைட் விற்பனை மட்டுமே, இத்தனை கோடியா?
Hatric sattelite sales for Pahubali director's next movie
பாகுபலி என்ற அசாதாரண திரைப்படத்தை எடுத்து, இந்தியாவின் முன்னணி டைரக்டர் என்று பெயர் பெற்றிருக்கிறார் ராஜமௌலி. பாகுபலி-1, பாகுபலி-2 ஆகிய படங்களின் ஹாட்ரிக் சாதனை, ராஜமௌலியிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபலி படத்திற்கு அடுத்து, சிரஞ்சீவியின் மகன் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து படம் பண்ண இருக்கிறார் ராஜமெளலி. இந்தப் படத்திற்கு என்ன பெயர் என்று இன்னும் அவருக்கே தெரியாது.
படத்தின் பெயர் கூட இன்னும் முடிவாகவில்லை.
இருப்பினும், ராஜமௌலியின் அடுத்த படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டுமே, 132 கோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறது.
இந்தியத் திரை உலகமே, இந்த செய்தியைக் கேட்டு வாய் பிளந்து நிற்கிறது.
English Summary
Hatric sattelite sales for Pahubali director's next movie