ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கு? கீர்த்தி பாண்டியன் நடிப்பில் "அஃகேனம் "படம்....
How about the first look poster Keerthy Pandian starrer Akenam movie
பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் முனைந்து நடித்து வருகிறார். அதில் பல வெற்றிப்படமாகவும் அமைந்துள்ளது.
இவர் சமீபத்தில் பிரபல நடிகர் அசோக் செல்வனைத் திருமணம் செய்துள்ளார். இவர்த் தொடர்ச்சியாக நல்ல கருத்துள்ள படங்களைத் தேர்வுச் செய்து தனது நடிப்பு திறமையைக் காட்டி வருகிறார்.

அவ்வகையில் கீர்த்தி பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு,அவர் நடிப்பில் உருவாகியுள்ள "அஃகேனம்"படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டரைப் படக் குழு வெளியிட்டுள்ளன.
மேலும் இப்படத்தின் இயக்குனராக உதய் மற்றும் இசையமைப்பாளர்ப் பரத் வீரராகவன் இதில் இணைந்துள்ளார்.
மேலும் இப்படத்தை ஏ அன்ட் பி குரூப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தைக் காண கீர்த்தி பாண்டியனின் ரசிகர்கள் ஆவலாக உள்ளன.
English Summary
How about the first look poster Keerthy Pandian starrer Akenam movie