சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தனது முதல் படத்திலேயே ஜனாதிபதி விருதினை பெற்றார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பல பரிமாணங்களில் வித்தியாசமாகவும் வெளிப்படைய வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், நடன இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

இந்த நிலையில் அபுதாபியில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது இந்த விருது வழங்கும் விழா வரும் மே 26ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது வாழ்நாள் சாதனையாளர் நடிகர் கமல்ஹாசனுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IIFA life time achievement award to kamalhaasan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->