நீச்சல் உடையில் கண்கூசும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் கேடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் இலியானா. இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இலியானாவும் ஆஸ்திரேலியாவை சார்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார்.

இதன் காரணமாக ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால், சமீபத்தில் இலியானாவுக்கும், அவருடைய காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இவர் காதல் தோல்விக்கு பின்னர்  படங்களில் நடிக்காத இவர், தற்போது சில ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இலியானா சமூக வலைத்தளங்களில் முன்போல் இல்லாமல், எப்பொழுதாவது போட்டோக்களை பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், இலியானா  நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ileysna bikini photos viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->