''இந்தியன் 2'' திரைப்படத்தின் ''காலண்டர் பாடல்'' ரிலீஸ் அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ''இந்தியன் 2'' திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பட குழுவினர் தற்போது பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில் இந்தியன் 2 பட குழுவினர் மலேசியாவில் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டனர். அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தின் ''காலண்டர்'' பாடலின் வீடியோ நாளை வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 calendar song releasing update


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->