குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.? தூக்கி போட்டு உடைத்த அதிர்ச்சி சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் சீசன் 6 துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு கலவரங்களுக்கு உள்ளானது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். 

அதன் பின்னர் ஜி பி முத்து வீட்டில் இருந்து வெளியேறினார். சாந்தி முதல் வார எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து பலராலும் விமர்சிக்கப்பட்ட அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு காரணம் அவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், எனவே பார்வையாளர்கள் அவரை வெளியேற்றுவதற்காக ஓட்டுப் போடாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

வெளியில் வந்த அவர் ஒரு விளக்க வீடியோவும் அளித்தார். இந்நிலையில், தற்போது குவின்சியின் காலில் விழுந்து ஜனனி மன்னிப்பு கேட்டுள்ளார். குயின்சி துண்டை எடுத்து ஜனனி பயன்படுத்திவிட அதற்கு குயின்சி," எனது தவளை என் வீட்டில் அம்மா கூட யூஸ் பண்ண மாட்டாங்க." என்று கூறினார். 

இதை தொடர்ந்து ஜனனி குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால், குயின்ஸ் சமாதானம் அடையாமல் மீண்டும் மீண்டும் அதையே பேசிக் கொண்டிருந்ததால், ஜனனி கோபப்பட்டு தனது கையில் இருந்த டீ கோப்பையை தூக்கி போட்டு உடைத்துள்ளார். 

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தினால் அவர்களுக்கு பிக் பாஸ் ரெக்கார்ட் கொடுப்பது வழக்கம். எனவே, ஜனனிக்கும் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

janani broke cup in bb6 house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->