ஜெயம் ரவியும், நானும்?...பிரபல பாடகி அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2009- ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், தன்னை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆர்த்த தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவிக்கும், பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் அவர் தனது மனைவியை பிரிந்ததாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் குவிந்தன.

இதற்கிடையே நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை என்றும், அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன் என்று நடிகர் ஜெயம் ரவி பேசி இருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி பேசிய வார்த்தையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பாடகி கெனிஷா அதற்கு நன்றி என்றும்,  நட்பிலும் அதீத அன்பு உண்டு என்பதை, மக்கள் மறந்துவிடுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam Ravi and me Famous singer shocking news


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->