ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி உள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் இறைவன். 

சூப்பர் ஹிட் படமான 'என்றென்றும் புன்னகை' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்த இறைவன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறைவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும், ‘இறைவன்’ திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeyam Ravi Iraivan First Look


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->