பா.ஜ.க MLA நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம்; முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்..!
BJP MLA Nainar Nagendran travels to Delhi
பா.ஜ.க. புதிய தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த நிகழ்வு கட்சியினரிடையே சலசலப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் செய்துள்ளார். அவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி தமிழகம் வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
BJP MLA Nainar Nagendran travels to Delhi